வேலை செய்யாத Computer Keyboad Start Button - ஐ சரி செய்வது எப்படி?

கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள "ஸ்டார்ட் பட்டன்" வேலை செய்யவில்லையா? இதுபோல செய்து பாருங்கள்.. உங்களுடைய கம்ப்யூட்டரில் கீபோர்டில் உள்ளஸ்டார்ட் பட்டன் வேலை செய்யும்.

computer start button not working
Computer start button not working?


1. Ctrl+Alt+Delete பட்டன் அழுத்தவும்
2. Start Task Manager கிளிக் செய்யவும்.
3. Process டேபிள் explorer.ex செலக்ட் செய்யவும்
4. End Process கொடுக்கவும்.
5. இப்பொழுது File செல்லவும்
6. New Task (Run..) கிளிக் செய்யவும்
7. தோன்றும் பெட்டியில் explorer.exe என டைப் செய்யவும்.
8. Ok கொடுத்து கம்ப்யூட்டரை ஒரு முறை Restart செய்யவும்

இப்பொழுது உங்களுடைய கம்ப்யூட்டர் கீபோர்டு ஸ்டார்ட் பட்டன் வேலை செய்யும்.

குறிப்பு: இப்படி செய்தும் உங்களுடைய ஸ்டார்ட் பட்டன் வேலை செய்யவில்லை என்றால், கீபோர்டு - ல் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதை சுத்தப்படுத்தி, மீண்டும் முயற்சிக்கலாம். வேலை செய்யவில்லை என்றால் கீபோர்டில் பழுதுஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

Tags: Computer tips, Task Manager, Explorer.exe, Start Button.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan