ஆண்ட்ராய்ட் போன் Apps - கிரிக்கெட் கேம்


சிறந்த நான்கு ஆண்ட்ராய்ட் போனுக்கான கிரிக்கெட் அப்ளிகேஷன்களை இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது. 

நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகரெனில், இந்த நான்கு அப்ளிகேஷன்களும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். . 

1. Stick Cricket


இந்த ஸ்டிக் கிரிக்கெட் கேம் அப்ளிகேஷன் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்ட பாப்புலர் கேம் அப்ளிகேஷன் ஆகும். இப்பொழுது ஆண்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷனும் வெளிவந்து இருக்கிறது. உங்களுடைய ஆன்ட்ராய்ட்போனிலிருந்து டவுன்லோட் செய்ய கீழுள்ள சுட்டியைப் பயன்படுத்தவும்.

Android Cricket Game App
Android Cricket Game App



Stick Cricket அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய : Download Stick Cricket games app for android phone

2. Cricket World cup Fever


 Cricket World cup Fever அப்ளிகேஷன் வேல்ட் கப் கிரிக்கெட்டின் வெப்பமிகுந்த உற்சாகத்தை இன்னும் கூடுதலாக கொடுக்கும். உலக்கோப்பையின் விறுவிறுப்பான ஆட்டத்தை இந்த கேமில் விளையாடி மகிழுங்கள்..

Android Cricket Game App
ஆன்ட்ராய் கிரிக்கெட் கேம் ஆப்


இந்த அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய: Download Cricket World cup Fever android apps for android phone.

3. IPL Cricket Fever: 


IPL கிரிக்கெட்டின் த்ரில்லிங்கை அனுபவிக்க இந்த கிரிக்கெட் கேம். ஒவ்வொரு பாலுக்கும் சிக்சர் விலாசி த்ரில்லிங்கான அனுபவத்தைப் பெற இந்த அப்ளிகேஷன். 

Anroid phone cricket fans app


இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய: Download IPL Cricket Fever for Anroid phone cricket fans

4. Cricket T20 Fever 3D


இந்த ஆண்ட்ராய்ட் கிரிக்கெட் கேம் அப்ளிகேஷன் மூலம் டி20 கிரிக்கெட்டின் த்திரில்லிங்கைப் பெற முடியும். T20 கிரிக்கெட் அனுபவத்தை உங்கள் கண்முன்னே கொண்டு வரும் கேம் அப்ளிகேஷன் இது. 

Download Cricket T20 Fever 3D for T20 cricket fans

இந்த அப்ளிகேஷனை டவுன்லோட்செய்ய: Download Cricket T20 Fever 3D for T20 cricket fans


ஒவ்வொரு ஆண்ட்ராய்ட் கேம் அப்ளிகேஷனும் ஒவ்வொரு அனுவபத்தைக் கொடுக்கும். ஆண்ட்ராய்ட் கிரிக்கெட் கேம் அப்ளிகேஷன் பல இருப்பினும் விளையாட எளிதாகவும், அதிக கிரிக்கெட் த்ரில்லிங்கை கொடுக்க கூடியது இந்த அப்ளிகேஷன்கள். 

Cricket games are very interesting and popular sports-inspired games. It is best played on a Android mobile, tablet PC device too also. If you own an Android phone, here are the best cricket games that you can play with it. Download one or all of them and enjoy long hours of fun hitting that ball, making a goal, and beating your enemies. Thanks for visit. If you like this please leave comments.


No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan