பிளாக்கரில் Subscribe Box வைக்க

Cherry Education

பிளாக்கரில் சந்தாதாரர் பெட்டி Subscribe Box வைப்பதன் மூலம் வாசகர்களை அதிகரிக்கச் செய்ய முடியும். இதன்மூலம் சந்தாதாராகுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் உங்கள் பதிவுகளை தானாகவே அனுப்பி வைக்க முடியும். இதைச் செயல்படுத்த

உங்கள் பிளாக்கரின் கணக்கில் உள்நுழைந்து(login)கொள்ளுங்கள்.

•  Dashboard ==>  Design ==> Page Element செல்லவும்.
• அங்கு Add Gadget என்பதை கிளிக் செய்யவும்.
• தோன்றும் விண்டோவில் HTML/Javascript என்பதை தேர்ந்தெடுக்கவும்.
• அதில் கீழிருக்கும் நிரல்வரிகளை சரியாக காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளவும்.
• தேவையான இடத்தில் இந்த Gadget - ஐ நகர்த்தி விட்டுகொள்ளவும்.
• குறிப்பாக Sidebar-(பக்கப் பட்டை)ல் வைத்தால் நல்லது.

Get Notified When We Update !!!

இதில் நீல நிறத்தில் உள்ளதிற்கு பதிலாக

FEEDBURNER-ID -  பதிலாக உங்கள் feedburner id கொடுக்கவும்.
DELICIOUS-USERNAME - பதிலாக உங்கள் DELICIOUS-USERNAME கொடுக்கவும்.
TWITTER-USERNAME -பதிலாக உங்கள் Twitter user name கொடுக்கவும்.
FACEBOOK-USERNAME - பதிலாக உங்கள் Facebook username  கொடுக்கவும்.
STUMBLEUPON-USERNAME - பதிலாக உங்கள் Stumbleupon username கொடுக்கவும்.

முடிந்தது.  இறுயில் SAVE என்பதை சொடுக்கிச் சேமித்துவிடவும்.

இனி உங்கள் வலைப்பூவை புதிய சாளரத்தில் திறந்து பார்க்கவும்.

உங்கள் பிளாக்கரில் புதிதாக இந்த Subscribe Box இணைந்திருக்கும்.

இவ்வாறு காட்சி அளிக்கும்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan