
நேற்றிரவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையில் இடம்பெற்ற கருத்தரங்கை குழப்பி, மர்க்கஸிக்கும் கல்லெறிந்து, மர்க்கஸையும் உடைக்க திட்டமிட்டு, மர்க்கஸில் பயானை கேட்டுக் கொண்டிருந்த எமது சகோதரர்களுக்கு கல்லெறிந்தும் தாக்கிய அனைவருக்கு எதிராகவும் குறிப்பாக சட்டத்தை அமுல் படுத்தாமல் பாரபட்சம் காட்டிய கல்முனை போலிஸ் அதிகாரிககளுக்கும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்










No comments:
fazlycherryeducation.blogspot.com