தமிழக வெள்ள நிவாரண நிதி ரூ 1 கோடி : ஷாருக்கான்.....!!





மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதியாக பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரூ 1 கோடி வழங்கியுள்ளார்.

இந்த நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஷாருக்கான், அமீர்கான் போன்ற நடிகர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று சொன்ன இராம.கோபாலன் இதுவரை எந்த நிதியும் அறிவிக்காமல் இருப்பது அவர்களின் இந்துத்துவா கள்ள வேடங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan