கஅபாவின் சிறப்புக்கள்!


  • A. நுழைவுக் கட்டணம் இல்லை
  • B. vipக்கு என்று தனி வழி இல்லை
  • C. vipக்களுக்கு தனி இருக்கை
    இல்லை
  • D. காசு வசூலிக்க உண்டியல்
    இல்லை
  • E. vipக்காக வழியை ப்ளாக் செய்ய
    மாட்டார்கள்
  • F. எல்லோருக்கும் ஒரே வழி தான்
  • G. முன்னால் வருகிறவர் முதலில்
    அமர்வார் தாமதமாக அதிபரே
    வாந்தலும் ரோட்டில் தான்
    அமரவேண்டும்
  • H. சாலைப் பணியாளரோடு
    சாதணையாளரும் அமருவார்
  • J. ஏழைப் பணகாரன் பாகுபாடு
    இல்லை
  • K. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
    பாகுபாடு இல்லை
  • L. வெள்ளையர் கருப்பர் என்ற
    நிறப் பாகுபாடு இல்லை
  • M. மொழி பாகுபாடு இல்லை!
  • இதுதான் கண்ணியமிக்க "காபா"
  • இதுதான் கண்ணியமிக்க
  • "இஸ்லாம்

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan