நெஞ்சை பதற வைக்கும் ரெஸ்ட்லிங்கின் கடைசி நேர நிகழ்வுகள்! (காணொளி இணைப்பு)





உலக புகழ் பெற்ற ரெஸ்ட்லிங் (Wrestling) போட்டிகளில் கடைசி நேர நிகழ்வுகள் தான் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
வளையத்திற்கு வெளியிலும், உள்ளேயும் நடக்கும் அத்தகைய நிகழ்வுகள் சில சமயங்களில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்.
கடைசி நேரத்தில் வெற்றி கொள்ளும் யுக்தியை Heavy Weight Champion ரோமன் ரிஜன்ஸ் அடிக்கடி பயன்படுத்துவார்.
ஆனால் பல ஆண்டுகளாக ரைனோ, கோல்ட்பர்க், பாடிஸ்டா, பிக் ஷோ மற்றும் எட்ஜ் போன்றவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan