சிரியாவில் மதாயா (MADAYA ) என்ற பகுதியில், உணவின்றி நாய், பூனையை உட்கொண்டு, பட்டினியால் மெல்ல மெல்ல மரணத்தை எதிர் நோக்கும் 40,000 மக்களின் கண்ணீர் கதை.............





சிரியாவில் மதாயா பகுதியை சேர்ந்த 40,000 மக்கள் அசாத்தின்
கொடுங்கோன்மை காரணமாக உணவின்றி பட்டினியால் சிறுகச்சிறுக மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு வழியில்லாமல் பூனை, நாய், இலை குழைகள் மற்றும் குப்பையில் இருப்பவற்றையும் உண்டு வருகிறார்கள். இம்மக்களுக்கு படைத்த அல்லாஹ்வைத்தவிர வேறு துணையில்லை.
கடும் பட்டினியால் மரணத்தை எதிர் நோக்கும் நிலையில்,
சவூதி அரேபியாவை சேர்ந்த உலமாக்கள் இவற்றை உண்பது ஹலால் என்ற பத்வாவை கொடுத்துள்ளார்கள்.
ஆனால்........,
"இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்கு செல்வது மார்க்க கடமை"
என்பதை, இஸ்லாமிய இராணுவ படைகளுக்கு எடுத்துரைக்காமல் விட்டுவிட்டார்கள்.
ஒருவேளை
இது சவூதி மன்னர்மீதுள்ள விசுவாசமோ???......
ஆதாரம் : Doam

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan